2023ம் ஆண்டுக்காக UPSC இறுதித் தேர்வு முடிவுகள் வெளியானது. நாடு முழுவதும் 1,143 பேர் தேர்ச்சி

டெல்லி :2023-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம். யுபிஎஸ்சி தேர்வில் ஆதித்யா ஸ்ரீவத்சவா முதலிடம் பிடித்துள்ளார்;
அனிமேஷ் பிரதான், தொனுரு அனன்யா ஆகியோர் 2,3-ம் இடம் பிடித்துள்ளனர்.சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வில் நாடு முழுவதும் 1,143 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

The post 2023ம் ஆண்டுக்காக UPSC இறுதித் தேர்வு முடிவுகள் வெளியானது. நாடு முழுவதும் 1,143 பேர் தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: