அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி பகுதியில் சிறுத்தையின் கால்தடம் கண்டெடுப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி பகுதியில் சிறுத்தையின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்கும் கூட்டுக்குழு, செந்துறையில் இருந்து நின்னியூருக்கு வர இருக்கிறது.

The post அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி பகுதியில் சிறுத்தையின் கால்தடம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: