தேர்தல் மக்களவை தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு Apr 04, 2024 மக்களவைத் தேர்தல் காங்கிரஸ் கட்சி தில்லி மக்களவை காங்கிரஸ் ஜனாதிபதி மல்லிகார்ஜுனா கார்கே ராகுல் காந்தி லோக் சபா தின மலர் டெல்லி: மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி டெல்லியில் நாளை தேர்தல் அறிக்கை வெளியிடுகின்றனர். The post மக்களவை தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு appeared first on Dinakaran.
I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் புல்டோசர் மூலம் ராமர் கோயிலை இடித்து தள்ளிவிடுவார்கள் : பிரதமர் மோடி
வரும் 20ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவு; நாளை மறுநாள் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.! 49 எம்பி பதவிக்கு 695 பேர் போட்டி
நாடு முழுவதும் இதுவரை நடந்து முடிந்த 4 கட்ட மக்களவை தேர்தலில் 45 கோடி பேர் வாக்களித்துள்ளனர்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஜூன் 4க்கு பின் பிரதமராக மோடி இருக்கவே மாட்டார்: பாஜ வெளியிட்ட போலி வீடியோவை அம்பலபடுத்தி ராகுல் காந்தி உறுதி
ரெய்டு, கைது மிரட்டல், குதிரைபேரம் 25 சதவீத பாஜ வேட்பாளர்கள் கட்சி தாவிய பிரபலங்கள்: 435ல் 106 பேர் மாற்று கட்சி மாஜிக்கள்; அதிர்ச்சி தகவல் அம்பலம்
தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் அமைதியாக சிறப்பாக நடத்திய அதிகாரிகளுக்கு விருந்து வைத்த கலெக்டர்: வீடியோ வைரல்
காங். மூத்த தலைவர் பேட்டி தென்னிந்தியாவில் பாஜ மொத்தமும் காலியாகும்: மற்ற மாநிலத்தில் வெற்றி பாதியானது