ஆந்திர மாநிலம் கடப்பா மக்களவை தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா போட்டி..!!

ஆந்திரா: காங்கிரஸ் கட்சியின் 11-வது கட்ட பட்டியலில் ஆந்திராவில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஓய்.எஸ்.ஷர்மிளா அறிவிக்கப்பட்டுள்ளார்.

The post ஆந்திர மாநிலம் கடப்பா மக்களவை தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா போட்டி..!! appeared first on Dinakaran.

Related Stories: