சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக மார்ச் 4-ம் தேதி ஒரே நாளில் 3,34,710 பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதம் 67,449 பயணிகள் கூடுதலாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.