தேர்தல் பூந்தமல்லி அருகே தேர்தல் பறக்கும் படையால் ரூ.2.29 கோடி பணம் பறிமுதல் Mar 31, 2024 Poonthamalli சென்னை பூந்தமல்லி, சென்னை வினோட்குமார் கருவூல தின மலர் சென்னை: சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே தேர்தல் பறக்கும் படையால் ரூ.2.29 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வினோத்குமார் என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. The post பூந்தமல்லி அருகே தேர்தல் பறக்கும் படையால் ரூ.2.29 கோடி பணம் பறிமுதல் appeared first on Dinakaran.
பீகாரில் சட்டப் பேரவை தேர்தல்; 121 தொகுதிகளில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு: அசம்பாவிதங்களை தடுக்க துணை ராணுவம் குவிப்பு
முதற்கட்டமாக நாளை மறுநாள் வாக்குப்பதிவு; பீகாரில் இன்று மாலையுடன் 121 தொகுதியில் பிரசாரம் ஓய்கிறது: பாஜக – இந்தியா கூட்டணி இடையே பலப்பரீட்சை
வாக்காளர் பட்டியல் சர்ச்சைக்கு மத்தியில் பீகார் சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: 2 கட்டங்களாக வாக்குபதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அபார வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி சட்டப்பேரவையில், ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட முக்கிய தலைவர்கள் தொடர்ந்து பின்னடைவு!