இந்தியா என்ற அழகிய நாட்டை பாசிச மதவெறி கொண்ட பாஜக அழிப்பதை தடுக்க ஜனநாயக சக்திகள் ஒன்றுதிரண்டுள்ளன: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தருமபுரி: இந்தியா என்ற அழகிய நாட்டை பாசிச மதவெறி கொண்ட பாஜக அழிப்பதை தடுக்க ஜனநாயக சக்திகள் ஒன்றுதிரண்டுள்ளன என தருமபுரி பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் “சமத்துவத்தை கிலோ என்னவென்று கேட்கும் கட்சிதான் பாஜக. சமூக நீதி பேசும் பாமக நிறுவனர் ராமதாஸ் சமூகநீதிக்கு எதிரான பாஜகவுடன் எதற்கு கூட்டணி அமைத்தார் என்பது தங்கமலை ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை; மக்களுக்கும் பாமகவினருக்கும் காரணம் நன்றாக தெரியும்” எனவும் தருமபுரி பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பேசினார்.

The post இந்தியா என்ற அழகிய நாட்டை பாசிச மதவெறி கொண்ட பாஜக அழிப்பதை தடுக்க ஜனநாயக சக்திகள் ஒன்றுதிரண்டுள்ளன: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: