சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து சவரன் ரூ.51,120க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து சவரன் ரூ.51,120க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.6,390-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 51,000-ஐ தாண்டியது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் உயர்ந்து ரூ.80.50-க்கு விற்பனை ஆகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து சவரன் ரூ.51,120க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: