சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.49,720-க்கு விற்பனை!!

சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.49,720-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.6,215-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.80.20-க்கு விற்பனையாகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.49,720-க்கு விற்பனை!! appeared first on Dinakaran.

Related Stories: