நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மே 26ம் நாள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்

சென்னை : நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மே 26ம் நாள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் தகுதிச் சுற்று, எலிமினேட்டர் போட்டிகள் அகமதாபாத்தில் முறையே மே 21, 22ம் தேதிகளிலும், 2ம் தகுதிச் சுற்றுப் போட்டி மே 24ம் தேதி சேப்பாக்கத்திலும் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது.

The post நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மே 26ம் நாள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: