ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!!

சென்னை: ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சேலம் தொகுதி வேட்பாளர், நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சேலம் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் விக்னேஷ் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றனர்.

 

The post ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: