மார்ச்-18: சென்னையில் பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34க்கு விற்பனை

சென்னை: சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 4 நாட்களாக மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

The post மார்ச்-18: சென்னையில் பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: