மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நாளை ஆலோசனை!

மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நாளை ஆலோசனை நடத்த உள்ளார். அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் சத்யபிரத சாகு. தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கம், வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.

 

 

 

The post மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நாளை ஆலோசனை! appeared first on Dinakaran.

Related Stories: