தமிழகம் ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு: 400 ஏஜெண்டுகளின் சொத்துக்கள் முடக்கம்! Mar 17, 2024 ஆருத்ரா தின மலர் ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் 400 ஏஜெண்டுகளின் 86 சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியது. 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர். The post ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு: 400 ஏஜெண்டுகளின் சொத்துக்கள் முடக்கம்! appeared first on Dinakaran.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது: 91.55% மாணவர்கள் தேர்ச்சி
மே 15ம் தேதி தொடங்கவிருந்த பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது.! தீவிரமாகும் விசாரணை
போக்குவரத்து சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தலை மழைக் காலத்தில் பைபர் பந்தலாக மாற்ற முடிவு: மாநகராட்சி ஆணையர் தகவல்
சாலையில் ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்து இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்: மன்னிப்பு கேட்டு வீடியோ