தமிழகம் வடக்குப்பட்டி ராமசாமி பட நடிகர் சேஷு மருத்துவமனையில் அனுமதி..!! Mar 15, 2024 சேஷு சென்னை வடக்கபட்டி ராமசாமி அல்வார்பேட்டை, சென்னை சென்னை: வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சேஷு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். The post வடக்குப்பட்டி ராமசாமி பட நடிகர் சேஷு மருத்துவமனையில் அனுமதி..!! appeared first on Dinakaran.
500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த விவசாயி, தொழிலாளியின் மகள்கள்; கலெக்டர் ஆவதே லட்சியம் என பேட்டி
பர்மிங்காம் பல்கலைக் கழகத்துடன் இணைந்து எரிசக்தி அமைப்பு தொடர்பான புதிய முதுகலை படிப்பு: சென்னை ஐஐடி தொடங்கியது
வடலூர் சத்தியஞான சபை பெருவெளியில் உரிய அனுமதிகளை பெற்றே வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகள் அடங்கிய பதவிகளுக்கு வரும் 14ம் தேதி இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு ரூ2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக உடலுறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 17-ம் தேதி தொடங்கவுள்ளது: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்னையில் இருந்து இன்று இரவு வெறும் கண்களால் பார்க்க முடியும் : வானியல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு!!