சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக நந்தம்பாக்கத்தில் மே மாதம் முதல் போக்குவரத்து மாற்றம்..!!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக நந்தம்பாக்கம் பகுதியில் மே மாதம் முதல் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. நந்தம்பாக்கம் மெட்ராஸ் போர் கல்லறை, பட்ரோடு, பால் வெல்ஸ் ரோடு ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் பயணிகள் நடக்கின்றன.

The post சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக நந்தம்பாக்கத்தில் மே மாதம் முதல் போக்குவரத்து மாற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: