சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை 2வது நாளாக எவ்வித மாற்றமின்றி ரூ.49,200க்கு விற்பனை..!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை 2வது நாளாக எவ்வித மாற்றமின்றி ரூ.49,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை எவ்வித மாற்றமின்றி ரூ.6,150க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசு உயர்ந்து 79.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை 2வது நாளாக எவ்வித மாற்றமின்றி ரூ.49,200க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Related Stories: