இன்று காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு வேட்பாளர்கள் பட்டியல் குறித்து பரிசீலனை செய்கிறது. மபியில் போட்டியிட உள்ள 15 முதல் 20 வேட்பாளர்கள் அதன்பின் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நான் பாஜவுக்கு போவதாக நீங்கள் (ஊடகங்கள்) தான் செய்திகளை பரப்பிவிட்டீர்கள். எல்லோரும் என்னிடம் கேள்விகள் கேட்கிறீர்கள். எனது மகன் நகுல்நாத் மீண்டும் சிந்த்வாரா மக்களவை தொகுதியில் போட்டியிடுவார். இவ்வாறு தெரிவித்தார்.
The post மபியில் காங்கிரசுக்கு 13 தொகுதியில் வெற்றி உறுதி: கமல்நாத் பேட்டி appeared first on Dinakaran.