ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதலிடம்!

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்தது. வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தை ஆஸ்திரேலியா வென்றதை அடுத்து இந்தியா முதலிடம் பிடித்தது. முதலிடத்தில் இந்தியாவும், 2-வது இடத்தில் நியூசிலாந்தும், 3-வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் உள்ளன.

 

The post ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதலிடம்! appeared first on Dinakaran.

Related Stories: