பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது

டெல்லி: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிட உள்ள தொகுதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

The post பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது appeared first on Dinakaran.

Related Stories: