வர்த்தகம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.46,520க்கு விற்பனை! Feb 27, 2024 சென்னை தின மலர் சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.46,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,815க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.75.50க்கும் விற்பனையாகிறது. The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.46,520க்கு விற்பனை! appeared first on Dinakaran.
மீண்டும் ஏற தொடங்கிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,960க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
ஈரான்-இஸ்ரேல் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, செபியின் எஃப்&ஓ-வின் புதிய விதி ஆகியவற்றால் பங்குச்சந்தையில் சரிவு
ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி : முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி வரை இழப்பு
மாதத்தின் முதல் நாளே குறைந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,400க்கு விற்பனை.! இல்லத்தரசிகளுக்கு ஆறுதல்