தமிழகம் தஞ்சையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!! Feb 26, 2024 தஞ்சாவூர் தஞ்சாவூர் நஞ்சிகோட்டை தஞ்சை: தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தார். விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். The post தஞ்சையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
ஆபத்து ஏற்படும் வகையில் உள்ளதால் திண்டிவனத்தில் சேதமடைந்த வெள்ளவாரி கால்வாய் பாலத்தை புதிதாக கட்ட வேண்டும்
வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சங்கரன்கோவிலில் ஒரேநாள் இரவில் வாறுகால் சுத்தப்படுத்தும் பணி
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்ல அனைவருக்கும் அனுமதி அளித்தது மாவட்ட நிர்வாகம்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயர்வு: பயணிகள் அதிர்ச்சி!
சாலையை தோண்டி 6 நாட்களாகியும் பணியை தொடங்குவதில் தாமதம் பாபநாசம் பிரதான சாலையில் புழுதி பறப்பதால் அவதி
சாயர்புரம் அருகே பராமரிப்பின்றி பாழான நட்டாத்தி- மீனாட்சிப்பட்டி சாலையில் ராட்சத குழிகளால் விபத்து அபாயம்