குற்றம் சென்னையில் 34 வழிப்பறி கொள்ளையர்கள் கைது Feb 25, 2024 சென்னை சென்னை: சென்னையில் கடந்த 7நாட்களில் 34 வழிப்பறி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யபட்ட கொள்ளையர்களிடம் இருந்து ரூ.2.70 லட்சம், நகைகள், செல்போன்கள் உள்ளிட்டவை மீட்கபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். The post சென்னையில் 34 வழிப்பறி கொள்ளையர்கள் கைது appeared first on Dinakaran.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து