தமிழகம் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தையொட்டி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் Feb 24, 2024 திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் திருவண்ணாமலை தெற்கு ரயில்வே வேலூர் விழுப்புரம் திருவண்ணாமலை திருவண்ணாமலை: திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தையொட்டி முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து இன்று திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் அளித்துள்ளது. The post திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தையொட்டி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் appeared first on Dinakaran.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு: கடமை தவறும் அதிகாரிகளை கண்காணிக்க உத்தரவு
பெரியார் பல்கலையில் பல்வேறு குற்றசாட்டுகளில் சிக்கிய முறைகேடு பதிவாளருக்கு ரூ.75000 பென்சன் வழங்க துணை வேந்தர் உத்தரவால் சர்ச்சை: ஆசிரியர் சங்கம், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு
கனமழையால் திடீரென கொட்டிய தண்ணீர் ; சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் குற்றால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாணவன் பலி: அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை
கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனை 13 இணை பேராசிரியர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து: மத்திய நிர்வாக தீர்ப்பாய சென்னை கிளை தீர்ப்பு
நீலகிரி மாவட்டத்துக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ இன்று முதல் 3 நாட்களுக்கு ஊட்டிக்கு யாரும் வராதீங்க… கலெக்டர் வேண்டுகோள்
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் சார்பில்மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 6,100 பேர் பயன்: சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பேச்சு
லஞ்சம் பெற்றுக்கொண்டு வழக்குப்பதிய குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பரிந்துரை பெண் வழக்கறிஞருக்கு எதிரான போக்சோ வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு