திருச்சியில் நவீன வசதிகளுடன் புதிய சிறைச்சாலை கட்டப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மகளிர் இலவச பேருந்து சேவையான ‘விடியல் பயணம் திட்டம்’ நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப் பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.