பெரியபாளையம் ஸ்ரீ பவானியம்மன் கோயில் வளாகத்தில் பல்வேறு திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடக்கி வைத்தார்

சென்னை: பெரியபாளையம் ஸ்ரீ பவானியம்மன் கோயில் வளாகத்தில் ₹159 கோடி செலவில் பல்வேறு திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் அமைச்சர் காந்தி, எம்எல்ஏ டிஜெ. கோவிந்தராஜ், கலெக்டர் பிரபு சங்கர் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்

The post பெரியபாளையம் ஸ்ரீ பவானியம்மன் கோயில் வளாகத்தில் பல்வேறு திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: