காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் ராகுல்காந்தி இன்று வழிபாடு!!

லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் ராகுல்காந்தி இன்று வழிபாடு நடத்தவுள்ளார். தேசிய ஒற்றுமை நீதி நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் இன்று காசி கோயிலுக்கு செல்கிறார்.காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ள வாரணாசி பிரதமர் நரேந்திரமோடியின் மக்களவைத் தொகுதி ஆகும்.

The post காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் ராகுல்காந்தி இன்று வழிபாடு!! appeared first on Dinakaran.

Related Stories: