தமிழ் மொழி வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் திருப்தி

சென்னை: தமிழ் மொழி வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது. உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் தலைவர் கனகராஜ் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ் வளர்ச்சி துறைக்கு 2020-21 ஆம் ஆண்டில் ரூ.63 கோடி ஒதுக்கப்பட்டு அதில் ரூ.53 கோடி செலவிடப்பட்டுள்ளது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

The post தமிழ் மொழி வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் திருப்தி appeared first on Dinakaran.

Related Stories: