உலகம் சிலி நாட்டில் சதிவாய்ந்த நிலநடுக்கம் Feb 14, 2024 சிலி சாண்டியாகோ, சிலி சாண்டியாகோ தின மலர் சிலி நாட்டின் சான்டியாகோ அருகே இந்தியா நிலவரப்படி காலை 7.01 மணிக்கு சதிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சான்டியாகோவில் இருந்து 524 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. The post சிலி நாட்டில் சதிவாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.
இந்தியாவில் நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் அமெரிக்கா :ரஷ்யா குற்றச்சாட்டு
பிரான்சில் வாண வேடிக்கைகளுடன் ஒலிம்பிக் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு : மார்செய் நகர பொதுமேடையில் தீபம் ஏற்றி வைப்பு!!
புதிய தடுப்பூசிகள் அதிகம் வந்துள்ளதால் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை திரும்பப் பெற்ற நிறுவனம்: பக்கவிளைவு விவகாரத்திற்கு மத்தியில் திடீர் முடிவு
உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள தங்களது கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவிப்பு
குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி விவகாரம்; இந்தியாவின் விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறோம்: அமெரிக்கா தகவல்