சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி உடல் மீட்பு

இமாச்சலப்பிரதேம்: சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி உடல் மீட்கப்பட்டுள்ளது. 8 நாட்களுக்கு பிறகு சட்லஜ் நதியில் இருந்து வெற்றியின் உடலை மீட்புப் படையினர் மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக வெற்றியின் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

The post சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி உடல் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: