இந்தியா நாளை மாலை சென்னை வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா..!! Feb 10, 2024 பாஜக தேசிய ஜனாதிபதி JPNatta சென்னை தில்லி ஜே.பி.நட்டா டெல்லி: பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா நாளை மாலை சென்னை வருகிறார். ஜெ.பி.நட்டா நாளை காலை சென்னை வருவார் என அறிவித்த நிலையில் மாலை 5 மணிக்கு சென்னை வருகிறார். நாளை மாலை சென்னை வரும் ஜெ.பி.நட்டா பாஜக பொதுக்கூட்டத்தில் மட்டும் கலந்துகொள்கிறார். The post நாளை மாலை சென்னை வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா..!! appeared first on Dinakaran.
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் பிரிஜ்பூஷன் மீது குற்றச்சாட்டு பதிவு: டெல்லி நீதிமன்றம் உத்தரவு
ஊழியர்கள் பற்றாக்குறை ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் 75 விமானங்கள் ரத்து: நாளை முதல் வழக்கம் போல் விமானங்கள் இயங்கும் என அறிவிப்பு
மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதுவதே நீதி கிடைக்க ஒரே வழி: பாதிக்கப்பட்ட பெண் முடிவு
அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பையும் மீறி கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு