பகுஜன் சமாஜ் நிறுவனரும், தலித் தலைவருமான கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: மாயாவதி கோரிக்கை

டெல்லி: பகுஜன் சமாஜ் நிறுவனரும், தலித் தலைவருமான கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார். தலித் தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்காமல் ஒன்றிய அரசு புறக்கணித்துள்ளது. தலித் தலைவர்களை புறக்கணிக்காமல் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

The post பகுஜன் சமாஜ் நிறுவனரும், தலித் தலைவருமான கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: மாயாவதி கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: