ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநில உரிமை, கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராக ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. பொன்னேரியில் மார்க்சிஸ்ட் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: