சென்னை: அதிமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிகவின் 30 மாவட்ட செயலாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தேமுதிகவின் 12 மாவட்ட செயலாளர்கள் பாஜகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்தனர். சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.