பா.ஜ.க.வுக்கு அதிமுக கூட்டணிக்கான கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: பா.ஜ.க.வுக்கு அதிமுக கூட்டணிக்கான கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். அதிமுக கூட்டணிக்காக பா.ஜ.க. கதவுகள் திறந்தே உள்ளதாக அமித் ஷா கூறியிருந்தார். முன்வைத்த காலை எப்போதும் பின் வைக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post பா.ஜ.க.வுக்கு அதிமுக கூட்டணிக்கான கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: