பிரிட்டன் மன்னருக்கு புற்றுநோய்

பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ்-க்கு புற்றுநோய் |இருப்பது உறுதியானதால், நேற்று முதல் அவருக்கு புற்று நோய்க்கான சிகிச்சை தொடங்கப்பட்டு இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது. புரோஸ்டேட் (prostate) சிகிச்சைக்கு சென்றபோது பாதிப்பு கண்டுபிடிப்பு, ஆனால் prostate வகை புற்றுநோய் பாதிப்பு இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

The post பிரிட்டன் மன்னருக்கு புற்றுநோய் appeared first on Dinakaran.

Related Stories: