இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு இன்று ஆலோசனை

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு இன்று பிற்பகல் ஆலோசனை நடத்த உள்ளது.

The post இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு இன்று ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: