தமிழகம் பிப். 1-ம் தேதி முதல் சென்னை-அயோத்தி இடையே விமான சேவை..!! Jan 30, 2024 சென்னை அயோத்தி ஜோதிராதித்ய சிந்தியா மும்பை பெங்களூர் அகமதாபாத் சென்னை: சென்னை அயோத்தி இடையேயான தினசரி விமான சேவையை ஜோதிராதித்ய சிந்தியா பிப்ரவரி 1-ம் தேதி முதல் தொடங்கி வைக்கிறார். சென்னை மட்டுமன்றி மும்பை, பெங்களூர், அகமதாபாத் நகரங்களில் இருந்தும் அயோத்திக்கு தினசரி விமான சேவை தொடக்கங்கப்பட்டுள்ளது. The post பிப். 1-ம் தேதி முதல் சென்னை-அயோத்தி இடையே விமான சேவை..!! appeared first on Dinakaran.
தமிழக சட்டமன்ற தேர்தல்: தமிழக – ஆந்திர எல்லை பகுதியில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர், போலீசார் தீவிர வாகன சோதனை
பொது விடுமுறை நாளான மார்ச்.31, ஏப்.1ல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
ஒன்றிய அரசின் அலட்சியத்தால் கேஸ் தட்டுப்பாடு விறகு அடுப்பில் சமையல் செய்து சமாளிக்கும் தமிழக அரசு சமையலர்கள்
‘கோடையிலும் இனி பற்றாக்குறை இருக்காது’ நகர மக்கள் தேவையை பூர்த்தி செய்ய கூட்டுக்குடிநீர் விரிவாக்க பணி தீவிரம்