மஞ்சு விரட்டின்போது காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவப்பட்டில் மஞ்சு விரட்டின்போது காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வயல்வெளியில் அவிழ்த்து விடப்பட்ட காட்டுமாடுகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

The post மஞ்சு விரட்டின்போது காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: