பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ்குமார்!

பீகார்: பாஜக கூட்டணிக்கு 4-வது முறையாக மாறி, பீகார் முதலமைச்சராக 9-வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். பாட்னாவில் நடைபெற்று வரும் விழாவில் நிதிஷ்குமாருக்கு பீகார் ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

The post பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ்குமார்! appeared first on Dinakaran.

Related Stories: