மறைந்த விஜயகாந்தின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை மாலை, அவரது நினைவிடத்தில் நடைபெறும் என தேமுதிக அறிவிப்பு

சென்னை: மறைந்த விஜயகாந்தின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை மாலை, அவரது நினைவிடத்தில் நடைபெறும் என தேமுதிக அறிவித்துள்ளது. மேலும் “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், புரட்சிக்கலைஞர் கேப்டன் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24.01.2024 புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தேமுதிக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

The post மறைந்த விஜயகாந்தின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை மாலை, அவரது நினைவிடத்தில் நடைபெறும் என தேமுதிக அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: