ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அயோத்தி வந்தார் பிரதமர் மோடி..!!

அயோத்தி: ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி அயோத்தி வந்தார். அயோத்தி கோயிலுக்கு பிரதமர் வந்தடைந்ததை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் ராமர் கோயில் மேல் மலர்கள் தூவப்பட்டன.

 

The post ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அயோத்தி வந்தார் பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.

Related Stories: