தாய்லாந்தில் சோகம்!: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 23 ஊழியர்கள் பலி..!!

தாய்லாந்தின் சுபன் பூரி மாகாணத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை இடிந்து முற்றிலுமாக தரைமட்டமானது. அந்த இடமே கரும்புகையால் சூழப்பட்டது. இந்த விபத்தில் 23 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் பலரது உடல்கள் துண்டு துண்டுகளாக சிதறியதால் அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தாய்லாந்தில் சோகம்!: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 23 ஊழியர்கள் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: