உலகம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி..!! Jan 18, 2024 சுமித் நாகல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆஸ்திரேலியா சீனா ஜாங் தின மலர் ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் போராடி தோல்வி அடைந்தார். சுமித் நாகலை சீன வீரர் ஷாங் 2-6, 6-3, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். The post ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி..!! appeared first on Dinakaran.
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலி: நிலச்சரிவில் பலர் மாயமானதால் அதிர்ச்சி
பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு: அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலி
உலகம் முழுவதும் வானில் வர்ணஜாலம்; பூமியை தாக்கியது பயங்கர சூரிய புயல்: சாட்டிலைட், மின் கட்டமைப்புகளுக்கு ஆபத்து
பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டி ஐநா பாதுகாப்புக் கவுன்சிலை மீண்டும் பரிசீலிக்கக் கோரும் தீர்மானம் ஐநா பொதுச் சபையில் நிறைவேறியது!
இந்தியாவில் நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் அமெரிக்கா :ரஷ்யா குற்றச்சாட்டு