விமானம் புறப்படும் நேரம் தாமதமானால் அது குறித்து உடனுக்குடன் வாட்ஸ் அப், விமான நிறுவனத்தின் இணையதளம், குறுஞ்செய்தி ஆகியவை மூலம் பயணிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவை ரத்து செய்யப்படும் சூழல் ஏற்பட்டால் அது குறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் இந்த புதிய நடைமுறைகளை அனைத்து விமான நிறுவனங்களும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
The post 3 மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் விமான சேவையை ரத்து செய்க: விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.