குற்றம் மதுரை சமயநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ரவுடி பிரசாத் வெட்டிக் கொலை Jan 14, 2024 பிரசாத் சமயநல்லூர் மதுரை ரவுடி பிரசாத் Thenur தின மலர் மதுரை: மதுரை சமயநல்லூர் அருகே தேனூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற ரவுடி பிரசாத் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தேனூர் பகுதியில் சென்றபோது காரில் வந்த 4 பேர் வழிமறித்து ரவுடி பிரசாத்தை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றனர். The post மதுரை சமயநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ரவுடி பிரசாத் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.
ஆபாச படம் எடுத்து பெண்ணை பலாத்காரம் செய்த யூடியூப் சாமியாருக்கு வலை: பரிகாரம் தேடி சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்
தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் மோதல்; பாஜ பிரமுகருக்கு சரமாரி வெட்டு: மாவட்ட தலைவர், செயலாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு
சென்னையில் தொடரும் சம்பவங்கள் நடைபயிற்சி சென்ற தம்பதியை வளர்ப்பு நாய் கடித்து குதறியது: பெண் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை
ஆன்லைன் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ2.50 லட்சம் மோசடி: 3 பேர் கைது; வடமாநில கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
கோயம்பேடு மார்க்கெட்டில் ஓட, ஓட விரட்டி தொழிலாளர் 2 பேருக்கு சரமாரி கத்திவெட்டு: நண்பர்கள் 2 பேர் கைது
யூ டியூப் சேனலில் நடிக்கவைப்பதாக கூறி 18,000 ரூபாய் வாங்கி ஏமாற்றியதால் பல் டாக்டரை கடத்தி சித்ரவதை: ரவுடி உள்பட 3 பேர் கைது