பிரான்ஸின் புதிய பிரதமராக 34 வயது இளைஞரான கேப்ரியல் அட்டல் என்பவரை நியமித்துள்ளார் அதிபர் மேக்ரான்

பாரிஸ்: பிரான்ஸின் புதிய பிரதமராக 34 வயது இளைஞரான கேப்ரியல் அட்டல் என்பவரை அதிபர் மேக்ரான் நியமித்துள்ளார். இதுவரை பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து புதிய பிரதமர் நியமனம்; பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கேப்ரியல் அட்டல், பிரதமர் எலிசபெத் போர்ன் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார்.

The post பிரான்ஸின் புதிய பிரதமராக 34 வயது இளைஞரான கேப்ரியல் அட்டல் என்பவரை நியமித்துள்ளார் அதிபர் மேக்ரான் appeared first on Dinakaran.

Related Stories: