தமிழகம் மரக்காணம் அருகே 400 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின..!! Jan 09, 2024 மரக்காணம் விழுப்புரம் Vandipalayam விழுப்புரம்: மரக்காணம் அருகே வண்டிப்பாளையம் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 400 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. The post மரக்காணம் அருகே 400 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின..!! appeared first on Dinakaran.
ஐகோர்ட் கிளை குட்டியதை மறந்து நாடாளுமன்றத்தில் இந்தியில் அமைச்சர்கள் பதில் அளிப்பதா? எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்
பாலியல் தொல்லை என பொய் புகார் தண்டனை பெற்றவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு: சிறுமியின் தாய் மீது போக்சோ வழக்கு பதிய உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் ரூ.6,000 கோடி மோசடி; நியோமேக்ஸ் நிறுவனம் மீது நவ.15 வரை புகார் தரலாம்: போலீசார் அறிவிப்பு
போலீசாரிடம் அநாகரிகமாக நடந்த விவகாரம் சந்திரமோகன், தனலட்சுமியின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
விளையாட்டு போட்டியின்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு இழப்பீடு வழங்க திட்டம் வகுக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
அரசு அலுவலர் செய்த தவறை வைத்து அரசியல் செய்பவர்களை கண்டால் பரிதாபமாக உள்ளது: அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்
நெல்லை ஜல் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல்; கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ்: 6 வாரத்தில் அறிக்கை தர மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
முதுகலை பட்டப்படிப்பில் அரசு சாரா மருத்துவர்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை
தீபாவளி முடிந்து சென்னை திரும்பியவர்களால் தூத்துக்குடி, மதுரை, கோவை, சேலம் விமானங்களில் கட்டணம் உயர்வு: சென்னையிலிருந்து செல்ல கட்டணம் குறைவு
திருச்சி பஞ்சப்பூரில் ‘அம்ருத்’ திட்டத்தின் கீழ் ரூ237.87 கோடியில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: 2026ல் பயன்பாட்டுக்கு வருகிறது