வர்த்தகம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.46,960க்கு விற்பனை Jan 04, 2024 சென்னை சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.46,960க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,870-க்கும் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ரூ.2 குறைந்து ரூ.78-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.46,960க்கு விற்பனை appeared first on Dinakaran.
மீண்டும் ஏற தொடங்கிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,960க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
ஈரான்-இஸ்ரேல் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, செபியின் எஃப்&ஓ-வின் புதிய விதி ஆகியவற்றால் பங்குச்சந்தையில் சரிவு
ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி : முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி வரை இழப்பு
மாதத்தின் முதல் நாளே குறைந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,400க்கு விற்பனை.! இல்லத்தரசிகளுக்கு ஆறுதல்