கருகுளம் அருகே உள்ள புளியகுளம் வாலிபர் வெட்டி படுகொலை

நெல்லை: கருகுளம் அருகே உள்ள புளியகுளம் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளியை கைது செய்ய கோரி திருநெல்வேலி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் புளியங்குளத்தில் ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.

The post கருகுளம் அருகே உள்ள புளியகுளம் வாலிபர் வெட்டி படுகொலை appeared first on Dinakaran.

Related Stories: